"காலை தூக்காதீங்க.. கண்ணை கூசுது" காற்றில் பறந்த அனிகாவின் கவுன்.. கலாய்க்கும் ரசிகர்கள்.!
அத்தையுடன் தகாத உறவில் இருந்த நண்பனை தீர்த்துக்கட்டிய இளைஞன்..!!
நாமக்கல் மாவட்டத்தில் உள்ள அக்கலாம்பட்டி பகுதியை சேர்ந்தவர் சீனு. இவர் கோவை விமான நிலையத்தில் வேலை செய்து வருகிறார். தனது சொந்த ஊருக்கு சென்ற போது, இவருக்கும், இவரது நண்பன் பிரவீன் குமாரின் அத்தை மீனா என்பவருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டுள்ளது.
இருவரும் அடிக்கடி தனிமையில் சந்தித்து, உல்லாசமாக இருந்து வந்துள்ளனர். இந்த விஷயம், ஊர் முழுவதும் பரவியதால், இருவரும் இனிமேல் தங்களது பழக்கத்தை நிறுத்திக் கொள்ள வேண்டும் என்று பேசி முடிவெடுத்தனர்.
இந்த நிலையில், சீனு நேற்று அதிகாலை இரண்டு மணி அளவில், வீட்டின் வெளியே தூங்கிக் கொண்டிருந்தார். அப்போது, அங்கு வந்த சீனுவின் நண்பன் பிரவீன் குமார், அங்கு வந்து கத்தியால் சீனுவை சரமாரியாக குத்தி கொலை செய்துவிட்டு, தப்பிச் சென்றார்.
காவல்துறையினர் இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து பிரவீன் குமாரை கைது செய்தனர்.