திரிஷாவுடன் ஸ்டைலிஷ் லுக்கில் தல அஜித்.. படக்குழு வெளியிட்ட அசத்தல் கிளிக்ஸ் வைரல்.!
தண்ணீர் தர மறுத்து பிரச்சனை செய்பவனின் வீட்டில் சோறு சாப்பிடுவதா?; துரோகம் செய்த முதல்வர் மு.க ஸ்டாலின்.. பாஜக பகீர் குற்றசாட்டு.!
கர்நாடக மாநிலத்தில் உள்ள பெங்களூரில் தேசிய அளவிலான எதிர்க்கட்சிகள் ஒருங்கிணைந்து இரண்டாவது ஆலோசனை கூட்டத்தினை நடத்தி வருகிறது. முதல் கூட்டம் பீகார் மாநிலத்தில் உள்ள பாட்னாவில் நடைபெற்றது. இந்நிகழ்வில் தமிழ்நாடு முதல்வர் & திமுக தலைவர் மு.க ஸ்டாலினும் கலந்துகொண்டுள்ளார்.
இந்நிலையில், தமிழ்நாடு பாஜக கட்சியை சேர்ந்தவர்கள், முதல்வர் மு.க ஸ்டாலினின் கர்நாடக பயணத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் பொருட்டு கருப்பு நிற சட்டையுடன், கருப்பு நிற பலூனை பறக்கவிட்டு வருகின்றனர்.
அதேபோல, ட்விட்டரில் காவேரியின் குறுக்கே அணையை கட்டியே தீருவோம் என தீர்க்கமாக இருக்கும் கர்நாடக மாநில அரசின் விருந்தில் சாப்பிட மு.க ஸ்டாலினுக்கு எப்படி மனம் வருகிறது. இது தமிழர்களுக்கு எதிரான துரோகம் என வசைபாடி வருகின்றார்.
முன்னதாக கர்நாடக மாநில அரசுப்பொறுப்பில் இருந்த பாஜகவும் மேகதாது அணை விவகாரத்தில் விடாப்பிடியாக இருந்தது குறிப்பிடத்தக்கது.
காவிரியின் குறுக்கே மேகதாது அணைக்கட்டுவேம் என கர்நாடகா அரசு கூறுகிறது,அங்கே சென்று விருந்து சாப்பிட எப்படி தான் முதல்வருக்கு மனது வருகிறது,
— Bagavath Pratheep (@Bagavathprathee) July 18, 2023
திமுக தமிழக மக்களுக்கு செய்யும் துரோகத்தை ஒருபோதும் மன்னிக்கவே மாட்டோம்#GoBackStalin pic.twitter.com/A3aV9Z3UO7
எதிர்கட்சியாக இருக்கும் போது ஒரு பேச்சு ஆளும் கட்சியாக இருக்கும் போது ஒரு பேச்சு
— Bagavath Pratheep (@Bagavathprathee) July 18, 2023
தமிழர் விரோதி திமுக#GoBackStalin pic.twitter.com/JbOjhZwIej
கேள்வி : தமிழர் உரிமையான காவேரி பிரச்சனை பற்றி பேசினீர்களா ?
— Sanghi Prince🚩 (@SanghiPrince) July 18, 2023
பதில் : இது காவேரி பத்தி பேச கூட்டம் இல்ல. பாஜகவை அகற்றுவதற்கான கூட்டம்.
அதானே, ஸ்டாலினுக்கு பதவி தான் முக்கியம்...மக்கள் எல்லாம் இல்ல. #GoBackStalin pic.twitter.com/e8UCPzp4NA