ஆஸ்கரில் இடம்பெற்ற கங்குவா திரைப்படம்; ரசிகர்கள் மகிழ்ச்சி.!
#Today Gold Rate || அதிரடியாக உயர்ந்தது தங்கத்தின் விலை..!!
கடந்த நாட்களாக குறைந்து வந்த தங்கத்தின் விலை தற்போது விலை உயர்ந்துள்ளது. அந்த வகையில் நேற்று, தங்கம் ஒரு சவரன் ரூ.44,296-க்கு விற்பனையானது. ஒரு கிராம் தங்கம் ரூ.5,537க்கு விற்பனையானது.
இன்று (ஜூலை 14), சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.64 ஆக உயர்ந்து ரூ.44,360 க்கு விற்பனை செய்யப்படுகிறது.
22 கேரட் தங்கம் கிராமுக்கு 8 ரூபாய் உயர்ந்து ரூ.5,545ஆக விற்பனையாகிறது மற்றும் வெள்ளி விலை 10 காசுகள் குறைந்து கிராம் வெள்ளி ரூ.81.30க்கு விற்பனை.