Toxic: யாஷ் பிறந்தநாள் கொண்டாட்டம்.. டாக்சிக் படத்தின் அசத்தல் கிலிம்ப்ஸ் வீடியோ.!
நடிகையை பின்தொடர்ந்து பாலியல் தொல்லை கொடுத்த இளைஞர்; அதிரடி காட்டிய காவல்துறை.!
மலையாளம், தமிழ் மொழியில் வெளியான பல திரைப்படங்களில் நடித்து வரவேற்பு பெற்றுள்ள நடிகை ஹனிரோஸ், சமீபத்தில் தனியார் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்த நிறுவனத்தின் திறப்பு விழாவிற்கு சென்றிருந்தார்.
தமிழில் சிங்கம் புலி, பட்டாம்பூச்சி உட்பட பல படங்களில் நடித்துள்ள நடிகை, எந்த இடத்திற்கு சென்றாலும் ஒருவரால் பாலியல் ரீதியான தொல்லையை எதிர்கொண்டு வந்துள்ளார்.
அவர் உடல் அமைப்பு குறித்து ஆபாசமாக பேசி உருவகேலி செய்வதாகவும், அப்போது மர்ம நபர் ஒருவர் இவரை பின்தொடர்ந்து தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது.
இதையும் படிங்க: போதைப்பொருள் கடத்தல் கும்பலுடன் கைது செய்யப்பட்ட மன்சூர் அலிகான் மகன்; நிபந்தனை ஜாமின் வழங்கி நீதிமன்றம் உத்தரவு.!
இந்த விஷயம் குறித்து அவர் தனது சமூக வலைதள பக்கத்தில் கருத்துக்களை பதிவிட்ட நிலையில், நடிகை காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர், ஷாஜி என்ற 38 வயதுடைய நபரை கைது செய்தனர்.
இதையும் படிங்க: அரசியல் கேள்விகளை கேட்காதீங்க - டென்ஷனில் ரஜினிகாந்த்.!