Toxic: யாஷ் பிறந்தநாள் கொண்டாட்டம்.. டாக்சிக் படத்தின் அசத்தல் கிலிம்ப்ஸ் வீடியோ.!
Mid Week Eviction: பிக் பாஸ் போட்டியாளர்களுக்கு ஷாக் செய்தி.. மிட் வீக் எவிக்சன் அறிவிப்பு.!
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பு செய்யப்பட்ட பிக் பாஸ் தமிழ் சீசன் 8, இறுதிக்கட்டத்தை நோக்கி எட்டி இருக்கிறது. போட்டியில் எஞ்சி இருப்போரில் யார் வெற்றியாளர் என்ற எதிர்பார்ப்பு தற்போதே எழுந்துவிட்டது.
இந்த வாரம் போட்டியாளர்களுக்கு போட்டித்தன்மை அதிகரிக்கும் பொருட்டு, இந்த சீசனில் கலந்துகொண்டு எவிக்சன் ஆகிய போட்டியாளர்கள் பலரையும், பிக் பாஸ் நிர்வாகம் வீட்டில் மீண்டும் அனுப்பி வைத்துள்ளது.
இதையும் படிங்க: திமுக கொடுங்கோல் ஆட்சிக்கு மக்கள் விரைவில் முடிவு காட்டுவார்கள் - அண்ணாமலை ஆவேசம்.!
மிட் வீக் எவிக்சன் தொடர்பான அறிவிப்பு
இந்நிலையில், வீட்டுக்குள் வந்த சிவகுமார் மற்றும் வர்ஷினி, மிட் வீக் எவிக்சன் தொடர்பாக அறிவித்து இருக்கின்றனர். அந்த போட்டியை தற்போது வீட்டிற்குள் வந்திருக்கும் 8 போட்டியாளர்கள் நடுவராக இருந்து நடத்தவுள்ளனர். இதனால் பிக் பாஸ் வீட்டுக்குள் இருந்த நபர்களுக்கு பீதி ஏற்பட்டுள்ளது.
இதையும் படிங்க: தாயைப்பற்றி போதையில் ஆபாச வசைப்பாடல்.. கார் ஓட்டுனரை திரைப்பட பாணியில் கொன்ற முதலாளி.. பதறவைக்கும் சம்பவம்.!