மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
தீபாவளி ட்ரெயின் டிக்கெட் முன்பதிவு இன்று தொடக்கம்..!! நொடியில் காலியான டிக்கெட்டுகள்.!!
தீபாவளி பண்டிகைக்காக சொந்த ஊர் திரும்புவர்கள் ரயிலில் செல்வதற்கு முன்பதிவு இன்று தொடங்குகிறது என்று தென்னிந்திய ரயில்வே அறிவித்துள்ளது. இன்று முதல் மூன்று நாட்களுக்கு தீபாவளி பண்டிகை தொடர்ந்து வரும் விடுமுறை நாட்களை முன்பதிவு செய்து கொள்ளலாம் என்று ரயில்வே துறை அறிவித்திருக்கிறது.
இருந்தபோதிலும் கலை 10 மணிக்கு முன் பதிவு தொடங்கிய பத்து நிமிடங்களில் ரயில் டிக்கெட் முன்பதிவு அதிக அளவில் பதிவு செய்யப்பட்டுள்ளது. இதனால் முன்பதிவு விரைவில் முடிவடைந்து விடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
முன்பதிவு அறிவித்த உடனே ஏராளமானோர் முன்பதிவு செய்ய தயாராக இருக்கிறார்கள். அதே போல் தனியார் நிறுவனங்களிடம் முன்பதிவு தொடங்கிய நிலையில் பெரிதளவு முன்பதிவு முடிந்து விடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. எனவே முடிந்தவரை விரைவில் முன்பதிவு செய்து கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.