மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
அடேங்கப்பா.. நம்ம ஊரு டாஸ்மாக்கில் தைரியமாக சரக்கு வாங்கும் இளம்பெண்கள்; பகீர் வீடியோ வைரல்.!
வீடியோவில் இருந்து எடுக்கப்பட்டது (Blur Pic)
தற்போதுள்ள நவீன யுகத்தில் ஆணும்-பெண்ணும் வேலைக்கு சென்று தங்களின் தேவைகளை பூர்த்தி செய்து வருகின்றனர். இந்தியாவை பொறுத்தமட்டில் மேலைநாட்டின் தாக்கம் என்பது கட்டுப்படுத்த இயலாத அளவு இருக்கிறது.
இதனால் மக்களிடையே பல்வேறு புதிய விஷயங்கள் ஒட்டிக்கொண்டாலும், அவை நமது உடல் நலனுக்கு சரியானதா? என்பதை பலரும் யோசிக்க மறந்துவிடுகின்றனர். தங்களுக்கு தெரிந்த வகைகளில் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும் என எண்ணுகின்றனர்.
இந்நிலையில், 2 இளம்பெண்கள் தமிழ்நாடு அரசின் மதுபானக்கடையில் மதுபானம் வாங்கும் வீடியோ வெளியாகியுள்ளது. இதனை ஒரு நபர் வீடியோ எடுத்து வெளியிட்டு இருக்கிறார். அரசின் சட்டப்படி 18 வயது கடந்தோர்க்கு மதுபானம் விற்பனை செய்ய அனுமதி இருக்கிறது.
ஒருவர் தனக்கு என்ன வேண்டும் என்பதை தேர்வு செய்ய முடிவெடுக்கும் உரிமை என்பது அனைவர்க்கும் சமம் என்பதை போல, மதுபான விவகாரத்தில் ஒருதரப்பு அவர்களின் உரிமை எனவும், மற்றொரு தரப்பு காலக்கொடுமை எனவும் குரல் கொடுக்கிறது.
பொதுநலன் கருதி வீடியோ இணைக்கப்படவில்லை.
"மதுபானம் அருந்துவது உடல்நலத்திற்கு கேடு தரும்"
பொறுப்புத்துறப்பு: வீடியோ-வின் அடிப்படையில், சமூக வலைத்தளத்தில் தெரிவித்த கருத்தின் பேரில் செய்திகள் பதிவிடப்பட்டுள்ளன.