மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
தாகத்திற்கு தண்ணீர் கேட்டு காம பசியை தீர்த்த காமக்கொடூரன்!
திருவள்ளூர் அருகே தண்ணீர் கேட்பது போல் நடித்த திருமணமான இளம் பெண் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
திருவள்ளூர் மாவட்டம் பள்ளிப்பட்டு வட்டம் பொதட்டூர்பேட்டை பேரூராட்சியில் வசித்து வருபவர் சாம்பு. கூலி தொழிலாளியான இவருக்கு யோகேஸ்வரி என்ற பெண்ணுடன் திருமணமாகிவிட்டது. இதில் சாம்பு வேலைக்கு சென்று விடுவதால் லோகேஸ்வரி வீட்டில் தனியாக இருந்துள்ளார்.
இந்த நிலையில் இளைஞர் ஒருவர் யோகேஸ்வரியிடம் தாகமாக இருப்பதாக கூறி தண்ணீர் கேட்டுள்ளார். தண்ணீர் எடுப்பதற்காக லோகேஸ்வரி உள்ளே சென்றபோது, திடீரென வீட்டிற்குள் நுழைந்த அந்த இளைஞர் கதவை பூட்டிவிட்டு பலவந்தமாக லோகேஸ்வரியை கற்பழித்துள்ளார்.
மேலும் இதனை வெளியில் சொன்னால் கொலை செய்து விடுவேன் எனவும் மிரட்டி விட்டு அங்கிருந்து தப்பி சென்றுள்ளார். இதனையடுத்து பாதிக்கப்பட்ட அந்தப் பெண் திருத்தணி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
அந்த புகார் அடிப்படையில் வழக்கு பதிவு செய்த போலீசார் பாலியல் பலாத்காரம் செய்த சஞ்சீவிபுரம் கிராமத்தை சேர்ந்த பாபு என்பவரை கைது செய்தனர். மேலும் அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் குற்றம் நிரூபிக்கப்பட்டதை தொடர்ந்து நீதிபதி முன்பு ஆஜர் படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.