பிக்பாஸ் சௌந்தர்யாவின் நடிப்பில் அட்டகாசமான டிஸ்டன்ட் திரைப்படம்; ட்ரைலர் வைரல்.!
அடிதூள்.. ரூ.12,999 விலையில் இந்தியாவில் அறிமுகமாகும் ஸ்மார்ட் டிவி.. அசத்தல் அம்சங்களின் தகவல் உள்ளே..!
TCL நிறுவனம் சார்பில் உருவாக்கப்பட்டுள்ள iFFALCON டிவி, இந்திய சந்தையில் 32 இன்ச் ஸ்மார்ட் ஆண்டராய்டு டிவியாக அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த ஆண்ட்ராய்டு டிவி 3 பக்கமும் Special லெஸ் டிசைன், வைடு வியூ வழங்குகிறது.
HDR டைனமிக் கலர் என்ஹான்ஸ்மேட் அல்கேரிதம், 24 வாட் ஸ்பீக்கர், டால்பி ஆடியோ வசதி, குவாட் 64 பிட் ப்ராசசர், G31MP2 GPU, 1 Gb முதல் 8 Gb வரையிலான Storage வசதிகளும் உள்ளன.
iFFALCON S53 சிறப்பம்சங்கள்:
32 இன்ச் 1366 X 768 பிக்சல் அளவில் FHD LED திரையை பெற்றுள்ள இந்த ஸ்மார்ட் டிவி ஆண்டராய்டு டிவி ஆகும். 11 வாய்ஸ் ரிமோட் வை-பை, 802.11 ac புளூடூத், ஈத்தர் நெட் 24 வாட் ஸ்பீக்கர்கள், டால்பி ஆடியோ போன்றவையும் உள்ளன
இவை சாத்தாந்தையில் ரூ.12 ஆயிரத்து 999 க்கு விற்பனை செய்யப்படுகிறது. அமேசான், பிளிப்கார்ட் போன்ற பல விற்பனை தளத்திலும் விற்பனைக்கு இருக்கின்றன. இதனை அறிமுகத்தில் வாங்குவோருக்கு ரூ.1000 சலுகை அல்லது அதிகபட்சமாக 12 மாதங்களுக்கு வட்டி இல்லாத கடன் போன்றவைக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.