மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
அகதிகளாக வாழநினைத்தவர்கள் கடலன்னையுடன் ஜலசமாதி..! படகு கவிழ்ந்து 28 பேர் பரிதாப பலி..!!
ஆப்பிரிக்காவில் உள்ள பல நாடுகளில் நிலவிவரும் பொருளாதார நெருக்கடி காரணமாக பலரும் அங்கிருந்து ஆபத்தான கடல்வழி பயணம் மேற்கொண்டு ஐரோப்பிய நாடுகளில் அகதிகளாக தஞ்சம் புகுந்து வருகின்றனர்.
இந்த நிலையில் ஆப்பிரிக்காவிலிருந்து இத்தாலிக்கு படகில் சென்று கொண்டிருந்த சமயத்தில் அந்த படகு கவிழ்ந்து 28 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் 58 பேரை காணவில்லை என கடலோர காவல்படையினர் தெரிவித்துள்னர்.