மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
42 வயதில் 44 குழந்தைகளை பெற்றெடுத்த பெண்மணி.. ஆச்சரியத்தில் அலறும் நெட்டிசன்கள்.!
ஆப்பிரிக்காவில் உள்ள உகாண்டா நாட்டினை சார்ந்த பெண்மணி Mariam Nabatanzi Babirye-க்கு 12 வயதில் திருமணமாகியது. இதனை தொடர்ந்து அந்த பெண்மணிக்கு 4 வயதாகும் நிலையில் தற்போது அவருக்கு 44 குழந்தைகள் உள்ளன.
இவருக்கு நான்கு முறை இரட்டை குழந்தைகள், ஒரே பிரசவத்தில் ஐந்து முறை மூன்று குழந்தைகள், ஒரே பிரசவத்தில் ஐந்து குழந்தைகள் என ஐந்து முறை பிறந்ததாக தெரிவித்தார். மேலும் இதுவரை ஒருமுறை மட்டுமே ஒரு குழந்தை பிறந்ததாகவும் தெரிவித்துள்ளார்.