மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
"அங்க கூடவா 'காண்டம்' எடுத்துட்டு போறாங்க.? ஆய்வில் வெளி வந்த அமெரிக்கர்கள் விநோத செயல்.!
உலகில் வளர்ச்சி பெற்ற நாடான அமெரிக்க ஐக்கிய நாடுகளில் துக்க நிகழ்ச்சிகளுக்கு செல்லும் எட்டு பேரில் ஒருவர் ஆணுறையுடன் செல்வதாக
அங்குள்ள கணக்கெடுப்பு ஒன்று அதிர்ச்சி தரும் அறிக்கையை சமர்ப்பித்து இருக்கிறது.
அமெரிக்காவைச் சார்ந்த புகழ்பெற்ற ஆணுறை தயாரிப்பு நிறுவனம் ஒன்று 18 முதல் 35 வைத்திருக்கும் உட்பட்ட 2000 ஆண்களிடம் ஆன்லைன் மூலமாக ஆய்வு ஒன்றினை நடத்தியது. அந்த ஆய்வில் துக்க நிகழ்ச்சிகளின் போது ஏற்படும் சோகத்தை போக்க உடலுறவு கொள்வதாக பலரும் தெரிவித்துள்ளனர். இதற்கு தயாராக இருப்பதற்காக ஆணுறையை எடுத்துச் செல்வதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.
மேலும் தங்களது முதல் டேட்டிங்காக 65 சதவீதம் பேர் ஆணுறையை எடுத்துச் செல்வதாகவும் அந்த ஆய்வு அறிக்கை தெரிவித்து இருக்கிறது. இந்த ஆய்வுகள் வெளியாகி அதிர்ச்சி அடைய செய்திருக்கின்றன.
அங்குள்ள மக்களில் 52 சதவீதம் பேர் படுக்கையறையின் கட்டிலுக்கு அருகே ஆணுறைகளை வைத்திருக்க விரும்புவதாகவும் மேலும் 52 சதவீதம் பேர் தங்கள் வாலட்டில் ஆணுறைகளை வைத்திருக்க விரும்புவதாகவும் தெரிவித்திருக்கின்றனர்.