மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
உதடு பெரிதாக ரூ.20 லட்சம் செலவு செய்த பிரபலம்: என்ன நடந்தது தெரியுமா?.!
மேலைநாடுகளில் தங்களை அலங்காரப்படுத்த பல்வேறு விதமான முயற்சிகளை பெண்கள் மேற்கொள்வது வாடிக்கையான ஒன்று. இதில் சில பெண்கள் தங்களது உடல் அழகை மெருகேற்ற வேண்டி, பல்வேறு அறுவை சிகிச்சைகளையும் செய்து வருகின்றனர்.
பல்கேரியா நாட்டில் சமூகவலைதளத்தில் மிகவும் பிரபலமான பெண்மணியாக வலம் வந்த ஆண்ட்ரியா இவாநோவா, உலகிலேயே மிகப்பெரிய உதடு கொண்டவர் என்ற பெருமையைப் பெற்றுள்ளார்.
இதற்காக அவர் ரூ.20 லட்சம் செலவு செய்து உதடு பெரிதாகுவதற்கு பல்வேறு சிகிச்சைகளை எடுத்துக் கொண்டுள்ளார். மேலும் விரைவில் முகத்தையும் தான் அலங்கரிக்கப்போவதாக அவர் கூறியுள்ளார்