மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
அழகுக்காக அறுவை சிகிச்சை செய்யும்போதே பறிபோன நடிகையின் உயிர்; கண்கலங்க வைக்கும் சம்பவம்.!
பிரேசில் நாட்டில் உள்ள சாவோ பாலுவோ நகரை சேர்ந்த மாடல் அழகி Luana Andrade.
இவர் தனது அழகை மேம்படுத்த அவ்வப்போது அறுவை சிகிச்சை மேற்கொள்வது வழக்கம்.
இந்நிலையில், சம்பவத்தன்று அவர் தனது முழங்கால் பகுதியில் Liposuction அறுவை சிகிச்சை மேற்கொண்டு இருந்தார்.
அச்சமயம் உடல்நலக்குறைவு ஏற்பட்டு, மயக்கத்தில் இருந்தவாறு அவரின் உயிர் பிரிந்தது.
அறுவைசிகிச்சையின்போது அடுத்தடுத்து ஏற்பட்ட மாரடைப்பு உயிரிழப்பை ஏற்படுத்தியதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.
தனது அழகை மெருகூட்ட உடல் பாகங்களை பார்த்துப்பார்த்து ரசித்த நடிகை, அறுவை சிகிச்சையின்போது மயக்கத்திலேயே உயிரை இழந்தது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.