மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
இடுப்பு எலும்பு பிரச்சனைக்காக மருத்துவமனைக்கு சென்ற முதியவர்.! எக்ஸ்ரேயில் தெரிந்த உருவத்தால் அதிர்ச்சியில் உறைந்த மருத்துவர்கள்!
இடும்பு எலும்பு பிரச்சனைக்காக மருத்துவமனைக்கு சென்ற முதியவரை எக்ஸ்ரே எடுத்து பார்த்த போது அதில் மண்டை ஓடு தெரிவதை பார்த்து அதிர்ச்சியில் உறைந்த சம்பவம் அனைவரையும் நெகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
பிரித்தானியாவை சேர்ந்த ஸ்டீவ் என்பவரின் தந்தைக்கு கீழே விழுந்த இடும்பில் எலும்பு பிரச்சனை இருந்து வந்துள்ளது. அதற்கு சிகிச்சைக்காக ஸ்டீவ் தனது தந்தையை அழைத்து கொண்டு மருத்துவமனைக்கு சென்றுள்ளார்.
அங்கு மருத்துவர்கள் அவரை எக்ஸ்ரே எடுத்து வரும்படி கூறியுள்ளனர். ஸ்டீவ்வும் தனது தந்தையை அழைத்து எக்ஸ்ரே எடுத்துள்ளார். அப்போது அந்த எக்ஸ்ரேயில் ஒரு மண்டை ஓடு தெரிந்துள்ளது.
இதனால் அதிர்ச்சி அடைந்த ஸ்டீவ் அதை எடுத்து கொண்டு மருத்துவரிடம் காண்பித்துள்ளார். அதனால் அவர்களாலும் அதனை கண்டு பிடிக்க முடியவில்லை. தற்போது ஸ்டீவ் தந்தை உடல் நிலை சரியாகி வீடு திரும்பினாலும் எக்ஸ்ரே தெரிந்த உருவம் யார் என்ற உண்மை தெரியவில்லை.