மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
25 வயது காதலிக்கு 78 வயதில் குழந்தை பாக்கியம்; வயது மூப்பால் காலமான சோகம்.!
பிரிட்டன் நாட்டை சேர்ந்த தொழிலதிபர் ரேமண்ட் கால்வாட் (வயது 78). இவர் தனது 78 வயதில் குழந்தைக்கு தந்தையானார்.
இவரின் மனைவி ஜேமி ராய், 25 வயதுடைய இளம்பெண் ஆவார். தம்பதிகளுக்கு இடையே ஏற்பட்ட பழக்கமானது, பின்னாளில் காதலாக மாறியுள்ளது.
இதனையடுத்து, 78 வயதில் தனது இளம் காதலியை கரம்பிடித்த முதியவர், அவரின் வாயிலாக அழகிய குழந்தைக்கும் தந்தையாகி, தற்போது வயது மூப்பின் காரணமாக உயிரிழந்தார்.