மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
#BREAKING | சிறையில் இருந்து விடுதலையாகிறார் பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான்!
சிறையில் இருந்து விடுதலையாக்கிறார் பாகிஸ்தான் முன்னால் பிரதமரான இம்ரான் கான்.
பாகிஸ்தான் முன்னாள் பிரதமரான இம்ரான் கான் ஊழல் வழக்கு ஒன்றில் மூன்று ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டு மாவட்ட நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.
இதற்கு இஸ்லாமாபாத் உயர் நீதிமன்றம் தடை விதித்துள்ளது. இதனால் சிறையில் இருந்து அவரை விடுவிக்கவும் உத்தரவு பிறப்பித்துள்ளது.
எனவே சிறையில் இருந்து இம்ரான் கான் விடுதலை ஆகியுள்ளார். விரைவில் நடக்க இருக்கும் பொது தேர்தலிலும் அவர் போட்டியிடப் போவது இதன்மூலம் உறுதியாகியுள்ளது.