24 மணிநேரத்தில் 2200 நிலநடுக்கங்கள்; வெடித்து சிதறும் எரிமலை.. ஐஸ்லாந்தில் மக்கள் பதற்றம்.!



Iceland Volcano Eruption and Earthquake 

 

ஐஸ்லாந்து நாட்டில் உள்ள தலைநகர் ரையாக்வி பகுதியில் இருக்கும் எரிமலை அடுத்தடுத்து வெடித்து சிதற தொடங்கியுள்ளது. 

கடந்த 24 மணிநேரத்தில் சுமார் 2200 நிலநடுக்கங்கள் அந்நாட்டின் தென்பகுதியில் ஏற்பட்டதாக தகவல் வெளியாகியுள்ள நிலையில், பல பகுதிகளில் நிலநடுக்கம் உணரப்பட்டு இருக்கிறது. 

Iceland

நிலநடுக்கத்தை தொடர்ந்து எரிமலை வெடிப்பு நிகழ்வுகளும் நடப்பதால், கரும்புகை அந்நாட்டை சூழ தொடங்கியுள்ளது. இதனால் மக்கள் அச்சத்தில் இருக்கின்றனர்.