சொந்த மகள்களை சீரழித்த தந்தை; ஆத்திரத்தில் தீவைத்து கொளுத்தி கொன்ற மகள்கள்..!



in Pakistan a Father Kills by Daughter 

 

பாகிஸ்தான் நாட்டில் உள்ள குஜ்ரன்வாலா பகுதியில் வசித்து வரும் நபர் அலி அக்பர். இவர் இவருக்கு 3 திருமணம் முடிந்து, மொத்தமாக 10 குழந்தைகள் இருக்கிறார்கள். இவர்களில் 16 மற்றும் 12 வயது சிறுமிகளுக்கு, தந்தை பாலியல் தொல்லை கொடுத்து வந்ததாக கூறப்படுகிறது.

தந்தை கொலை

கடந்த 3 ஆண்டுகளாக சிறுமிகளை சொந்த தந்தையே சீரழித்து வந்த நிலையில், சிறுமிகளுக்கு இந்த விஷயம் பிடிக்கவில்லை. இதனால் தந்தையின் மீது ஆத்திரத்தில் இருந்தவர்கள், ஒருகட்டத்தில் தந்தையை கொலை செய்திடலாம் என திட்டமிட்டு இருக்கின்றனர். 

இதையும் படிங்க: கட்டுக்கடங்காத காட்டுத்தீ.. எரிந்து சாம்பலான நகரம்.. கண்கலங்க வைக்கும் காட்சிகள்.!

Pakistan

இதனையடுத்து, சிறுமிகள் தந்தையின் மீது பெட்ரோல் ஊற்றி எரித்துக்கொலை செய்துள்ளனர். பின் இந்த விஷயம் குறித்து தகவல் அறிந்த காவல்துறையினர், அலியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும், இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து சிறுமிகளை கைது செய்தனர். 

 
 

 

 

இதையும் படிங்க: ஹைப்பர்சோனிக் ஏவுகணையை சோதனை செய்த வடகொரியா; பகிரங்க எச்சரிக்கை.!