மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
8800 குழந்தைகள், 6300 பெண்கள் பலி: 2023-ஆம் ஆண்டின் பெரும் கொடுமை.!
இஸ்ரேல் - பாலஸ்தீனியம் இடையே மூன்று மாதங்களைக் கடந்து போர் நடைபெற்று வருகிறது. போரை தொடங்கிவைத்த ஹமாஸ் பயங்கரவாதிகள் தற்போது இஸ்ரேலின் தாக்குதலை தாக்குப்பிடிக்க இயலாமல், தங்கள் பாதுகாக்க வேண்டிய மக்களுக்கு பாதுகாப்பையும் வழங்காமல் திக்குமுக்காடி வருகின்றனர்.
இஸ்ரேலின் தாக்குதலில் தற்போது வரை 21,000 பலியாகி இருக்கின்றனர். இவர்களில் 8800 பேர் குழந்தைகளும், 6300 பேர் பெண்களும் என்பது குறிப்பிடத்தக்கது. இஸ்ரேலின் சரமாரியான வான்வழி தாக்குதலில் இவர்கள் பலியாகினர். தற்போதும் போர் தொடர்ந்து வருவதால் பலி எண்ணிக்கை மேலும் உயரலாம் என்று அஞ்சப்படுகிறது.