பசு மாட்டை வைத்து இரவில் மக்கள் செய்த அட்டகாசம்- வைரலாகும் புகைப்படம்!



some-people-seeing-film-in-cow-bady

மாடு (ஆங்கிலத்தில் cattle என அழைக்கப்படும்) அல்லது பசு (பசு என்பது மாட்டின் பெண்ணினத்திற்கு வழங்கும் பொதுவான பெயர்)

பாலூட்டி இனத்தைச் சேர்ந்த ஒரு விலங்கு. பசுவினுடைய பால் பல சத்துக்கள் நிறைந்ததுள்ள காரணத்தினால் மனிதன் அதனை ஒரு முக்கிய உணவாகக் கொண்டுள்ளான். மனிதன் இம்மாடுகளின் இறைச்சியையும் உணவாகப் பயன்படுத்துகிறான். 

madu

ஆனால் இந்தியக் கலாச்சாரத்தில் பசு போற்றப்படும் ஒரு விலங்காக உள்ளது. புராணங்களின்படி காமதேனுவும், நந்தினியும் தேவலோகப் பசுக்கள் ஆகும். இந்தியாவில் மட்டும் 300 மில்லியன் மாடுகள் உள்ளன.

இந்நிலையில் ஓரிடத்தில் மாட்டை வைத்து இரவு என்ன அட்டகாசம் செய்துள்ளார்கள் என்று பாருங்கள்.எந்த இடம் என்று தெரியவில்லை,ஆனால் அந்த இடத்தில் மக்கள் மாடை வைத்து இரவு படம் பார்க்கும் காட்சி வைலராகி வருகிறது.