என்ன ஒரு திறமை! மாணவர்கள் ஒன்று கூடி உருவாக்கிய இசை! அதுவும் எப்படினு பாருங்க... வைரலாகும் வீடியோ காட்சி....

மாணவர்கள் வகுப்பறையில் பயன்படுத்தும் பொருட்களை வைத்து ஒரு இனிமையான இசையை உருவாக்கிய வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.
சமூக வலைத்தளங்கள் நமக்கு பல விதமான வீடியோக்களை காண்பித்து வருகின்றன. அதில் சில விடியோக்கள் சிரிக்கும் வகையிலும், சில விடியோக்கள் சிந்திக்கும் வகையிலும் அமைகின்றன.
அந்தவகையில் தற்போது இந்த வீடியோவில் வகுப்பறையில் மாணவர்கள் கூட்டமாக கூடி ஒரு ஜாமென்ட்ரி பாக்ஸ், ஒரு பெஞ்ச் மற்றும் ஒரு வாட்டர் பாட்டில், பேனா ஆகியவற்றைப் பயன்படுத்தி உற்சாகத்துடன் டிரம்ஸ் வாசிப்பதுபோல் இசையை உருவாக்கியுள்ளனர்.
இதையும் படிங்க: மும்பை, காஷ்மீர் தாக்குதலுக்கு மூளை: லஷ்கர்-இ-தொய்பா பயங்கரவாதி பாகிஸ்தானில் சுட்டுக்கொலை.!
மாணவர்கள்வகுப்பறையில் கிடைத்த பொருட்களை வைத்து கேட்க கேட்க இனிமையான இசையை உருவாக்கிய வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி 30 மில்லியனுக்கும் அதிகமான பார்வையாளர்களின் மனதை கவர்ந்து வருகிறது. இதோ அந்த வீடியோ...