மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
8 மில்லயனில் அடியெடுத்து வைத்த குழந்தை யார்? எந்த நாடு தெரியுமா?.. ஐ.நா அதிகாரப்பூர்வ அறிவிப்பு.!
இன்றுவரை பல உலக சாதனைகளை பார்த்து வியந்த நமக்கு மக்கள் தொகையில் 8 மில்லியனில் அடியெடுத்து வைத்து அது யாரால் சாத்தியப்பட்டது என்ற தகவல் இன்று முக்கியத்துவம் பெற்றுள்ளது.
உலகளவில் மக்கள் தொகை கடந்த சில நாட்களுக்கு முன்பு 8 மில்லியன் என்ற அளவினை எட்டியதாக ஐக்கிய நாடுகள் சபை & உலக சுகாதார அமைப்பு அறிவிப்பு வெளியிட்டு இருந்தது.
இந்த நிலையில், சரியாக 8 மில்லியன் என்ற எண்ணிக்கையின் படி யாருக்கு குழந்தை பிறந்தது? என்ற கேள்வி எழத்தொடங்கியது. இதனையடுத்து, உலக சுகாதார அமைப்பு & ஐக்கிய நாடுகள் சபையின் பணியாளர்கள் அதற்கான தரவுகளை சேகரிக்க தொடங்கினர்.
அவர்களது தரவுகளின்படி, பிலிப்பைன்ஸ் நாட்டில் உள்ள மணிலா நகரில் இருக்கும் மருத்துவமனையில் பிறந்த வினிஸ் மபசங் என்ற குழந்தை 8 மில்லியன் எண்ணிக்கையில் சரியாக பிறந்த குழந்தை என்று அறிவிக்கப்பட்டுள்ளது.