மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
எப்படியிருந்த நான்., எப்படி ஆகிட்டேன்... 12 வருடமாக 40 சர்ஜரி.. முகத்தை மாற்ற நினைத்த மாடலுக்கு நேர்ந்த சோகம்.!
உலகளவில் சினிமா மற்றும் விளையாட்டு போன்ற பல்துறையில் பிரபலமாக இருப்போரை போன்று அவர்களின் ரசிகர்களும் நடை, உடை பாவனைகளை செய்வார்கள். இன்னும் ஒருசிலர் தங்களின் நட்சத்திரத்தை போல தானும் இருக்க வேண்டும் என எண்ணி அதற்கான செயலை செய்வார்கள்.
இந்த நிலையில், பிரேசில் நாட்டினை சேர்ந்த மால் அழகி, உலகப்புகழ்பெற்ற அமெரிக்க மாடல் அழகியான கிம் கர்தாஷியன் போன்ற உருவ அமைப்பை பெற 17 வயதில் இருந்து முயற்சித்து 12 ஆண்டுகளாக 40 க்கும் மேற்பட்ட அறுவை சிகிச்சையை ரூ.4 கோடி செலவில் செய்துள்ளார்.
இதனால் பிரேசில் மாடல் அழகியான ஜெனிபர் பாம்பல்னா பிரபலமடைந்த நிலையில், அவர் அறுவை சிகிச்சை செய்த பின்னர் அதற்கான பக்க விளைவுகளையும் அனுபவித்தார். இதனால் அவர் சிகிச்சைக்கு முதலில் அடிமையான நிலையில், மீண்டும் தனது இயற்கை தோற்றமே வேண்டும் என அதற்கு முயற்சித்து வருகிறார். மேலும், உருவமாற்று அறுவை சிகிச்சை பயங்கர பக்க விளைவுகளை கொண்டது எனவும் எச்சரித்துள்ளார்.