ஐயோ பாவம்.. பரிதாப நிலையில் கீர்த்தி சுரேஷ்..'அந்த' வீடியோவை பார்த்து உருகிப்போன ரசிகர்கள்.!
அடேங்கப்பா... தாம்பத்தியத்தில் ஈடுபவதால் இவ்வுளவு நன்மைகளா?.. திருமணம் ஆனவர்கள் மிஸ் பண்ணிடாதீங்க..!
தாம்பத்தியத்தில் ஆண் - பெண் இணைவது இனப்பெருக்கத்திற்காக மட்டுமல்ல. தாம்பத்தியம் சிறந்த உடற்பயிற்சி ஆகும். இதனை மேற்கொள்வதால் உடலில் இருக்கும் கேடான கொழுப்புங்கள் குறைகிறது. உடலுக்கு என்ற நன்மை கிடைக்கிறது.
தம்பதிகளின் உறவு பந்தத்தின் தொடக்கம் முத்தம். முத்தம் கொடுப்பதால் உடலின் நோயெதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். மூளை செல்கள் சுறுசுறுப்பாகும். முகத்தின் தசை நரம்புகள் சுருக்கமடைவது குறையும்.
படுக்கையறையில் தம்பதிகள் பேசிக்கொள்வது அவர்களுக்கிடையே தன்னம்பிக்கையை அதிகரிக்கும். மனதைரியம் அதிகளவு கிடைக்கும். மனஅழுத்தம் நீங்கும். உச்சக்கட்டத்தின் போது வெளிப்படும் விந்தணுவால் சரும சுருக்கம் சரியாகும். விந்தணுவில் உள்ள சத்துக்கள் மூலமாக உடலுக்கும், மனதுக்கும் புத்துணர்ச்சி கிடைக்கும்.
பெண்ணுக்கும் - ஆணுக்கும் உச்சக்கட்டத்தின் போது ஏற்படும் நன்மை அளப்பரியது. மனஅழுத்தம் என்ற மிகப்பெரிய பிரச்சனை இருவருக்கும் சரியாகும். மனதில் இருக்கும் ஆழமான வனசம்பவங்கள் குறித்த எண்ணமும் நீங்கும். இரத்த அழுத்தம் சரியாகும்.
தாம்பத்தியத்தை பொறுத்த வரையில் அது அன்பை ஒருசேர பரிமாற்ற வேண்டியது. அதில், அடக்குமுறை என்பது விரக்தியை மட்டுமே ஏற்படுத்தும் என்ற விஷத்தை நினைவில் வைத்து இருவரும் ஒருசேர சேர்ந்து உச்சமாக இருப்பதே சிறந்த வாழ்க்கைக்கு வழிவகை செய்யும்.