53 வயதில் கூட தபூ செம்ம ஹாட்டா இருக்காங்க.?! வைரல் போட்டோஷூட்.. இளம் நடிகைலாம் ஓரம்போங்க.!
அடேங்கப்பா.. இல்லறத்தில் அதிக இன்பம் நீடிக்க வேண்டுமா?.. இயற்கை வைத்தியங்கள் இதோ..!
உடலுறவுக்கான உணர்வை அதிகரிக்க வைக்கும் ஹார்மோனை தூண்டிவிடும் இயற்கை உணவுகளை இளம் தலைமுறை சாப்பிட வேண்டும்.
தெருமுனை மெடிக்கல், ஆன்லைன் விளம்பரம் என திரும்பும் திசையெல்லாம் கிடைக்கும் இடங்களில் விற்பனை செய்யப்படும் உடலுறவு வீரியத்திற்கான மாத்திரைகளை அலட்சியமாக மருத்துவரின் அறிவுரையின்றி சாப்பிட்டால் கட்டாயம் அதில் உள்ள பக்கவிளைவுகளையும் நாம் எதிர்கொள்ள வேண்டும்.
இன்றளவில் உள்ள பல இளைஞர்களும் மன ரீதியான அழுத்தத்தில் தவித்து வருகின்றனர். இதனால் இளம் வயதிலேயே பல உடல் பிரச்சனைகளை சந்தித்து, கட்டுப்பாடற்ற உணவு முறைகளால் சர்க்கரை நோய்க்கும் ஆளாகின்றனர். இவை திருமணம் முடிந்ததும் அவர்களின் இல்லற வாழ்க்கையில் எதிரொலிக்கிறது.
இவற்றுக்கு முருங்கை பூ, அத்திப்பழம் உட்பட பல இயற்கை பொருட்கள் இளைஞர்களுக்கு பேருதவி செய்யும். இதனால் இல்லற இன்பமும் அதிகரிக்கும். வாழைப்பூவை உணவில் அதிகளவு எடுத்துக்கொள்வது உடலுக்கும்-மனதும் நல்லது.
வாழைப்பூ உடலுறவுக்கான உணர்வை அதிகரிக்க வைக்கும் ஹார்மோனை தூண்டிவிடும். முருங்கைப்பூவினை பாலில் சேர்த்து சுண்டக்காய்ச்சி குடித்தால் பலன் எதிர்பார்த்ததை விட நன்கு இருக்கும். இவ்வாறான இயற்கை விடயங்களை விட்டுவிட்டு மருத்துவரின் ஆலோசனையின்றி எடுத்துக்கொள்ளப்படும் ஆங்கில மருந்துகள் பக்கவிளைவுகளையே தரும்.