ஐயோ பாவம்.. பரிதாப நிலையில் கீர்த்தி சுரேஷ்..'அந்த' வீடியோவை பார்த்து உருகிப்போன ரசிகர்கள்.!
அட்ராசக்க.. உடலுறவு வைப்பதால் இவ்வுளவு நன்மைகளா?.. ஆச்சர்யமூட்டும் அசத்தல் தகவல்கள்..!
உடலுறவில் அடிக்கடி ஈடுபட்டால் உடல்நிலை சரியில்லாமல் போகும், நோய்கள் ஏற்படும் என்ற எண்ணம் பலருக்கும் இருந்து வருகிறது. இது உண்மையா? என்பது குறித்து இன்று காணலாம்.
தாம்பத்திய வாழ்க்கைக்கு அடித்தளமாக இருப்பது மூளை, இதயம், ஹார்மோன் மற்றும் இரத்த ஓட்டம் போன்றவை ஆகும். இந்த உறுப்புகளில் ஏற்படும் இரசாயன மாற்றத்தால் உடலுறவு ஆர்வம், விறைப்புத்தன்மை போன்றவை ஏற்படும். இவைகளை சீராக வைத்திருப்பது நல்லது. இன்றளவில் மருத்துவத்துறை அதிந்நவீன வளர்ச்சியை கண்டுள்ளதால், உடலுறவு பிரச்சனையை தீர்க்க வயகரா, ஸ்டெம்செல் தெரபி, SSRI போன்று பல மருத்துவ முறைகள் மற்றும் மாத்திரைகள் உள்ளது.
இவற்றை வைத்து உடலுறவு உணர்வு ஏற்பட்ட பின்னர் தாம்பத்தியம் மேற்கொள்ளலாம். இன்றளவில் Penile Implant Surgery-யும் செய்யப்படுகிறது. ஆனால், எத்தனை மருத்துவ கண்டுபிடிப்புகள் வந்தாலும் அவை செயற்கை என்பதை நினைவில் கொள்ள வேண்டும். தாம்பத்திய உடலுறவு விஷயத்தில் என்றுமே இயற்கை தான் சிறந்தது.
மருத்துவ ரீதியாக உடலுறவு மேற்கொள்ளும் போது, நமது உடலுக்கு அதிகளவு நன்மைகள் கிடைக்கிறது. உடலுறவு இதய துடிப்பை சீராக்கி, இரத்த ஓட்டத்தினை அதிகரிக்கிறது. ஏரோபிக் உடற்பயிற்சிக்கு ஈடாக உடலுறவு உள்ளது. ஒவ்வொருமுறை உடலுறவு வைக்கும் போதும், உடலில் உள்ள 200 கலோரி எரிக்கப்படுகிறது. இது 15 நிமிடம் த்ரெட்மில்லில் ஓடுவதற்கும், 30 நிமிடம் மைதானத்தில் ஓடுவதற்கும் இணையானது ஆகும்.
தாம்பத்தியத்தில் தம்பதிகள் இருவரும் உச்சநிலையை அடைகையில் Endorphins என்ற ஹார்மோன் சுரக்கிறது. இவை மனமகிழ்ச்சி மற்றும் திருப்தி உணர்வை தருகிறது. இதனால் உடல்வலி, மூட்டுவலி பிரச்சனை குறைகிறது. மனஅழுத்தம் மற்றும் மனசோர்வு நீங்கி, தற்கொலை எண்ணம் குறைகிறது. இந்த Endorphins ஹார்மோன் அடிக்கடி சுரந்தால் வாழ்நாள் நீட்டிக்கப்படும்.
பெண்களுக்கு மார்பகத்தில் உள்ள கட்டிகள் புற்றுக்கட்டியாக மாறாமல் இருக்க உடலுறவில் சுரக்கும் ஹார்மோன் உதவி செய்கிறது. உடலுறவு உச்சநிலை போது சுரக்கும் Endorphins, ஆக்சிடோசின், DHEA போன்ற ஹார்மோன்கள் உடலையும், மனதையும் புத்துணர்ச்சியாக வைக்கிறது. நமது மூளை, மூட்டு மற்றும் அந்தரங்க உறுப்புக்கள் நலமுடன் இருக்கும் நேரத்தில் உடலுறவில் ஈடுபடுவது நல்லது.