மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
ஆண்கள் எந்த வயது வரை தாம்பத்தியம் மேற்கொள்ளலாம்?..!
மீசையில் நரைவிழுந்தாலும், ஆசையில் குறைவில்லை என்பது நமது வட்டார மொழிகளில் நாம் காதுகளால் கேட்ட விஷயத்தில் ஒன்றாகும். தாம்பத்திய வாழ்க்கைக்கு தடைகள் ஏதும் இல்லை. நமது வயது, வீரியம் மற்றும் ஆசை போன்றவற்றுக்கு எவ்வித சம்பந்தமும் இல்லை.
40 வயதை கடந்த பெண்கள் குடும்பத்தின் முக்கிய பொறுப்புக்கு வந்துவிடுவதால் குடும்பச்சுமை, மனக்கவலை, அதிக வேலை போன்றவற்றால் ஏற்படும் நோய்களால் பாதிக்கப்பட்டு அவதியுறுவார்கள். இந்த வயதில் மாதவிடாய் சுழற்சியும் முடியும் தருவாயில் இருக்கும்.
ஆண்களை பொறுத்த வரையில் 60 வயதிலும் அவர்கள் உடலை கட்டுக்கோப்புடன் வைத்திருந்தால், அவர்கள் உல்லாசமாக இருந்துகொள்ளலாம். சில ஆண்கள் சர்க்கரை நோய், இரத்த கொதிப்பு போன்ற பிரச்சனையால் பாதிக்கப்பட்டு தங்களின் வீரியத்தை குறைத்து இருப்பார்கள்.
இவர்களை போன்றோர்களுக்கு தாம்பத்திய ஆசை ஏற்பட்டாலும், அதற்கான செயல்களில் சரிவர ஈடுபட இயலாது. தொடுதல் போன்ற உணர்ச்சிகள் வாயிலாக தங்களின் ஆசையை தீர்த்துக்கொள்வார்கள். பெண்களுக்கும் தாம்பத்திய ஆசை இருந்தாலும், இயல்பு புணர்ச்சியின் போது பிறப்புறுப்பில் திரவம் சுரக்காது என்பதால் வலி கடுமையாக இருக்கும். அதனை தவிர்க்கும் யுக்திகள் தெரிந்து தாம்பத்தியம் மேற்கொள்ளலாம்.
காதலுக்கு கண்ணில்லை என்பதை போல, தாம்பத்திய ஆசைக்கு வயதில்லை. அதற்கு உடலில் தெம்பு வேண்டும் அவ்வுலவே.