மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
மனைவிக்கு திருமண ஏற்பாடு செய்த கணவன்.. 12 ஆண்டுக்கு பின் நடந்த ருசிகர நிகழ்வு.!
நிஜமாகும் சினிமா கதைகள்
சினிமாவில் காட்டப்படும் காதல் காட்சிகளைப் போல பிஹாரில் நடந்துள்ள ஒரு அசாதாரண திருமணம்தான் தற்போது சமூக வலைதளங்களில் பெரும் பேசுபொருளாகியுள்ளது. பீகார் மாநிலத்தின் சஹர்சா பகுதியில் இருக்கும் ஒரு பெண் தனது கணவர் மற்றும் மூன்று குழந்தைகளுடன் வசித்து வந்துள்ளார்.
12 ஆண்டு ஒன்றாக வாழ்ந்த ஜோடி
கடந்த 12 ஆண்டுகளாக இவர்கள் இருவரும் ஒன்றாக வாழ்ந்து வந்துள்ளனர். இந்த நிலையில், மனைவிக்கு ஒரு புதிய உறவு ஏற்பட்ட நிலையில், அவர்களது திருமணத்தையே அந்த முதல் கணவர் முன்னிலை வகித்து நடத்தி வைத்துள்ளார். இது பற்றிய வீடியோ சமூக வலைதளங்களில் பகிரப்பட்ட நிலையில், அந்த பெண்ணின் காதலன் குங்குமத்தை நெற்றியில் வைக்கிறார்.
இதையும் படிங்க: பீகாரில் பயங்கரம்... கை, கால்கள் கட்டப்பட்டு இளைஞர் கொலை.!! வைரல் புகைப்படம்.!!
முதிர்ச்சியான முடிவு
இதில் முன்னாள் கணவர் கலந்து கொண்டு இவர்களது வாழ்க்கையில் பிரச்சனைகள் வந்தால் அது இருவரது பொறுப்பு தான் என்று கூறுகிறார். இதில் காதலனாக வரும் நபருக்கு ஏற்கனவே திருமணம் ஆகி இரண்டு பிள்ளைகள் இருப்பதாக கூறப்படுகிறது. சமூக வலைதள வாசிகள் பலரும் கணவரின் இந்த முதிர்ச்சியான முடிவை பாராட்டுகின்றனர்.
காலாச்சார சீர்கேடு.?
ஆனால், ஒரு சிலர் இது கலாச்சாரத்தை சீர் கெடுக்கும் வகையில் அமைந்துள்ளதாக கூறுகின்றனர். அத்துடன் எதிர்காலத்தில் இது உறவுகளின் மீது சிக்கல் தன்மையை ஏற்படுத்தும் என்று கண்டனம் தெரிவிக்கின்றனர்.
இதையும் படிங்க: பலமணி நேரம் குளித்த மருமகள்.. எட்டிப் பார்த்த மாமியாருக்கு காத்திருந்த அதிர்ச்சி.!