மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
இன்றைய தங்கம், வெள்ளி நிலவரம்! ஏறுமுகத்தில் தங்கம் விலை.!!
சென்னையை பொறுத்த வரையில் இன்று 22 கேரட் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.44,720 ஆக விற்பனை. 22 கேரட் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.5,590 ஆக விற்பனை செய்யப்படுகிறது.
24 கேரட் தங்கத்தின் விலை ஒரு கிராம் ரூ. 6,057 ஆக விற்பனை. ஒரு சவரன் ரூ. 48,456 ஆகவும் விற்பனை செய்யப்படுகிறது.
ஒரு கிராம் வெள்ளி விலை 60 காசுகளாக உயர்ந்து ரூ.82 - க்கு விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளி கிலோ ரூ.82,000-க்கு விற்பனை.