மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
புத்தாண்டு ஸ்பெஷல் அதிரடி ஆஃபர் !. யாரும் மிஸ் பண்ணிடாதீங்க!. மூன்று நாட்களுக்கு மட்டுமே!.
விழாக்காலங்கள் வந்தாலே அமேசான், ப்ளிப்கார்ட் நிறுவனங்கள் வாடிக்கையாளர்களுக்கு அதிரடி சலுகைகள் வழங்கிவருவது வழக்கம். இந்த நிலையில் புத்தாண்டு சிறப்பு சலுகையாக பல ஸ்மார்ட் போன்களுக்கு அதிரடி சலுகைகள் இந்த ப்ளிப்கார்ட் ஆபரில் கிடைக்கிறது.
SBI வங்கியின் கிரெடிட் கார்டு மூலம் ஆன்லைன் ஷாப்பிங் செய்யும் ப்ளிப்கார்ட் வாடிக்கையாளர்களுக்கு கூடுதலாக 10% தள்ளுபடி உள்ளது. இந்த சலுகைகள் போக கூடுதல் வட்டியில்லா EMI, எக்ஸ்சேஞ்ச் ஆபர், 99 ரூபாய் மதிப்பிலான மொபைல் பாதுகாப்பு கிட் ஆகியவையும் இவற்றில் அடங்கியுள்ளன.
இந்த ஆபரில் சிறந்த டீல் கொண்ட மூன்று ஸ்மார்ட் போன்களின் ஆபர்:
Realme 2 Pro:
புத்தாண்டு ப்ளிப்கார்ட் மொபைல் திருவிழாவில் 12,990 ரூபாய்க்கு விற்பனைக்கு வந்துள்ளது Realme 2 Pro. 4ஜிபி ரேம், 64ஜிபி ஸ்டோரேஜ் ஸ்பேஸ் கொண்ட மொபைலுக்கு 1000 ரூபாய் தள்ளுபடி உள்ளது.
4ஜிபி ரேம், 64 ஜிபி ஸ்டோரேஜ் உடன் உள்ள மொபைல் 15,990 ரூபாய் மற்றும் 8ஜிபி ரேம், 128 ஜிபி ஸ்டோரேஜ் கொண்ட ஸ்மார்ட்போன் 17,990 ரூபாய்க்கு விற்பனை ஆகிறது.
Nokia 6.1 Plus:
1000 ரூபாய் தள்ளுபடி உடன் ப்ளிப்கார்ட் விற்பனையில் Nokia 6.1 Plus உள்ளது. 5.8” டிஸ்ப்ளே 19:9 aspect ratio கொண்டதாக உள்ளது. பிங்கர் பிரிண்ட், பேஸ் சென்சார், அதிக திறன்கொண்ட கேமிரா என அசத்தல் தொழில்நுட்பங்களைக் கொண்டதாக Nokia 6.1 Plus உள்ளது.
Honor 9N:
3ஜிபி ரேம், 32ஜிபி ஸ்டோரேஜ் உள்ள Honor 9N 8,999 ரூபாய்க்கு விற்கப்படுகிறது.