மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
சத்தமே இல்லாமல் வெளியாகி, ரசிகர்களின் வரவேற்பில் வெற்றி பெற்ற தமிழ் படங்கள்.. லிஸ்ட் இதோ..!
2023 ஆம் ஆண்டு சினிமா ரசிகர்களுக்கு ஏற்றார்போல பல திரைப்படங்கள் வெளியானாலும், எந்தவிதமான எதிர்பார்ப்பும் இல்லாமல் வெளியாகி வரவேற்பு பெற்ற திரைப்படங்களும் இருக்கின்றன.
அந்த வகையில் மணிகண்டனின் குட்நைட், ஹரிஷ் கல்யான் நடிப்பில் வெளியான பார்க்கிங், அசோக் செல்வனின் போர்தொழில், கவின் நடித்து வெளியான டாடா, விக்ரம்பிரபுவின் இறுகப்பற்று, ரியோவின் ஜோ ஆகிய படங்கள் ரசிகர்களிடையே நல்ல வெற்றியை பெற்றன.
சமீபத்தில் ஜப்பான் மற்றும் ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் ஆகிய படங்கள் வெளியான நிலையில், ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் திரைப்படம் குறைந்த பொருட்செலவில் தயாராகி ரூ.100 கோடிக்கு மேல் வசூல் சாதனை செய்தது.