மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
68 வயதில் உயிரிழந்த மகனின் விந்தணுவை வைத்து குழந்தையை பெற்றெடுத்த நடிகை; குவியும் பாராட்டுக்கள், வாழ்த்துக்கள்..!
இளம் வயதில் உயிரிழந்த தனது மகனின் நினைவாக, அவரின் விந்தணுவில் இருந்து நடிகை வாடகைதாய் மூலமாக குழந்தையை பெற்றெடுத்தார்.
அமெரிக்காவில் உள்ள ஃப்ளோரிடா மாகாணம், மியாமியில் வசித்து வரும் 68 வயது நடிகை அனா ஓப்ரகன். இவரின் மகன் அலெக்ஸ் லங்யோ. இவர் கடந்த 2020-ல் உயிரிழந்தார்.
இவருக்கு திருமணம் முடிந்து மனைவி இருந்துள்ளார். இளம் வயதிலேயே உடல்நலக்குறைவு காரணமாக அலெக்ஸ் உயிரிழந்துள்ளார். இதனையடுத்து, மகனின் விந்தணுவை வைத்து குழந்தையை பெற்றெடுக்க திட்டமிட்ட அவரின் தாயான நடிகை அனா, கியூபா நாட்டைச் சார்ந்த வாடகைத்தாய் மூலமாக தனது மகனின் விந்தணுவை வைத்து குழந்தையை பெற்றெடுத்தார்.
தற்பொழுது அவர் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில், இது தொடர்பான உண்மையை பகிர்ந்துள்ளார். இவரின் முடிவுக்கு ஒருபுறம் ஆதரவு, வாழ்த்துக்கள் போன்றவை குவிந்து வந்தாலும், மற்றொருபுறம் எதிர்ப்புகள் கிளம்பி வருகிறது.