#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
ஓடிடி-யில் வெளியானது முத்தையா முரளிதரனின் வாழ்க்கைப்படம்: இலவசமாக பார்க்கலாம்.! விபரம் உள்ளே.!
எம்.எஸ் ஸ்ரீபதி இயக்கத்தில், ஜிப்ரான் இசையில், இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் நட்சத்திர நாயகன் முத்தையா முரளிதரனின் வாழ்க்கையை மையப்படுத்தி உருவான திரைப்படம் 800.
இப்படத்தில் முதலில் விஜய் சேதுபதி நடிக்கவிருந்த நிலையில், பின்னாளில் அவை சில பிரச்சனையால் தவிர்க்கப்பட்டது. படத்தில் மதுர் மிட்டல், மஹிமா நம்பியார், கிங் ரத்னம், நாசர், வடிவுக்கரசி உட்பட பலரும் நடித்து இருந்தனர்.
800 திரைப்படம் அக்டோபர் மாதம் 06ம் தேதி வெளியாகி, ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இந்நிலையில், படம் ஜியோ சினிமா மற்றும் அமேசான் ஓடிடி தளங்களில் வெளியாகியுள்ளது. ஜியோ சினிமா ஓடிடி தளத்தில் இலவசமாகவும் 800 திரைப்படத்தை பார்க்கலாம்.
Tune in and celebrate the cricketing legend and his bowling brilliance.
— Movie Train Motion Pictures (@MovieTrainMP) December 11, 2023
Stream #800TheMovie on @JioCinema & @PrimeVideoIN 🎥#MuthiahMuralidaran #MSSripathy #MadhurrMittal #Biopic @Murali_800 @Mahima_Nambiar pic.twitter.com/0NVXAb4bvm