#Breaking: அதிமுக தகவல் தொழில்நுட்ப பிரிவு தலைவராக கோவை சத்யன் நியமனம்; அதிமுக தலைமை உத்தரவு.!



 AIADMK Announce Kovai Sathyan as IT Wing Chief 

கோவை சத்யன் அதிமுக ஐடி விங் தலைவராக அறிவிக்கப்பட்டுள்ளார்.

அதிமுக நிர்வாகிகள் கூட்டம் சமீபத்தில், அக்கட்சியின் மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் முக்கிய தீர்மானங்களும் நிறைவேற்றப்பட்டன. மேலும், கட்சியின் எதிர்கால செயல்பாடுகள் குறித்தும் வியாதிக்கப்பட்டன.

AIADMK

கோவை சத்யன் நியமனம்

இந்நிலையில், அதிமுகவின் ஐடி விங் தலைவராக கோவை சத்யன் நியமனம் செய்யப்பட்டுள்ளார். இணை செயலாளராக இருந்தவர், தற்போது தலைவராக நியமிக்கப்பட்டு இருக்கிறார். மேலும், மாணவர் அணி செயலாளராக சிங்கை ஜி இராமச்சந்திரன் நியமிக்கப்பட்டுள்ளார். 

இதையும் படிங்க: திருமண மண்டப முகாம்களில் இருந்து கட்டாயமாக வெளியேற்றப்படும் பொதுமக்கள்? - எடப்பாடி பழனிச்சாமி குற்றச்சாட்டு.!

எஸ்.ஆர் விஜயகுமார், அவரின் பொறுப்பில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளார். மேலும், அவர் அதிமுக கொள்கை பரப்பு துணை செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

இதையும் படிங்க: #JustIN: சட்டவிரோத செயலுக்கு உடந்தை? - அதிமுக, பாஜக பிரமுகர் வீட்டில் அமலாக்கத்துறை அதிரடி சோதனை..!