திரிஷாவுடன் ஸ்டைலிஷ் லுக்கில் தல அஜித்.. படக்குழு வெளியிட்ட அசத்தல் கிளிக்ஸ் வைரல்.!
2023-ஆம் ஆண்டில் அதிகம் தேடப்பட்ட டாப்-10 திரைப்படங்கள்.! லியோ திரைப்படம் பிடித்திருக்கும் இடம் எது தெரியுமா.?
ஆண்டுதோறும் இணையத்தில் அதிகம் தேடப்பட்ட டாப் 10 திரைப்படங்களின் பட்டியலை கூகுள் நிறுவனம் வெளியிடும். அந்த வகையில், 2023 -ஆம் ஆண்டு அதிகம் தேடப்பட்ட டாப்-10 திரைப்படங்களின் பட்டியலை கூகுள் நிறுவனம் தற்போது வெளியிட்டிருக்கிறது.
நடப்பு 2023 வருடம் முடிவடைய இன்னும் சில வாரங்களே இருக்கின்ற நிலையில், முன்னணி தேடுதல் நிறுவனமான கூகுள் தற்சமயம் இந்த வருடத்திற்கான அடுத்தடுத்த தரவுகளை வெளியிட்டு வருகிறது. அந்த விதத்தில், இந்தியாவில் இந்த வருடம் அதிகம் தேடப்பட்ட திரைப்படங்களின் டாப்-10 பட்டியலை வெளியிட்டிருக்கிறது. அந்த நிறுவனம். அந்த பட்டியலில் எந்தெந்த திரைப்படம் எந்தெந்த இடத்தை பிடித்திருக்கிறது என்பது பற்றி தற்போது நாம் தெரிந்து கொள்ளலாம்.
1 - ஜவான்
2 - கதர் 2
3 - ஓபன்ஹெய்மர்
4 - ஆதிபுருஷ்
5 - பதான்
6 -தி கேரளா ஸ்டோரி
7 - ஜெயிலர்
8 - லியோ
9 -டைகர் 3
10 - வாரிசு