திரிஷாவுடன் ஸ்டைலிஷ் லுக்கில் தல அஜித்.. படக்குழு வெளியிட்ட அசத்தல் கிளிக்ஸ் வைரல்.!
"ஏய்,! சல்மான் கல்யாணந்தான் கட்டிக்கலாமா".? நிருபரின் கேள்விக்கு சல்மான் கானின் ப்ளீச் பதில்.?
இந்திய சினிமாவில் ஆணழகன் ஆக விளங்கி வருபவர் சல்மான் கான். 57 வயதானாலும் இன்னும் திருமணம் செய்து கொள்ளாமல் இருந்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. சமீபத்தில் இவர் நடிப்பில் வெளியான கிஷிகா பாய் கிஷிகா ஜான் திரைப்படம் தோல்வியடைந்ததும் குறிப்பிடத்தக்கது.
இவரும் முன்னாள் உலக அழகியும் பாலிவுட் நடிகையுமான ஐஸ்வர்யா ராய் காதலித்து வந்தனர். இவர்களது காதல் தோல்வியில் முடிவடைந்தது. இதனைத் தொடர்ந்து ஐஸ்வர்யா ராய் பாலிவுட் நடிகர் அபிஷேக் பச்சனை திருமணம் செய்து கொண்டார்.
அதன்பிறகு சல்மான் கான் பாலிவுட் நடிகையான கேத்தரினா கைஃப் என்பவரை காதலித்து வந்தார். அந்தக் காதலும் தோல்வியில் முடியவே தற்போது வரை பேச்சிலராகவே இருந்து வருகிறார் சல்மான்.
Female Reporter - Salman Khan will you marry me #SalmanKhan - My Days for getting married is over You should have met me around 20 years ago 😭😭 😂😂 @BeingSalmanKhan pic.twitter.com/yESfpLtc1i
— Salmans Soldier (@SalmansSoldier) May 26, 2023
இந்நிலையில் பத்திரிகையாளர்களின் பேட்டி ஒன்றில் பெண் நிருபர் ஒருவர் "ஏய், சல்மான் கான் என்னை கல்யாணம் செய்து கொள்ளுங்கள்" என கேட்டிருக்கிறார். அதற்குக் கூலாக பதிலளித்த சல்மான் எனக்கு திருமண வயது கடந்து விட்டது நீங்கள் இதை 20 வருடத்திற்கு முன்பு கேட்டிருக்க வேண்டும் என தெரிவித்துள்ளார். இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.