மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
திருமண விழாவில் குத்தாட்டம் போட்ட ஆர்யா- சாயிஷா ஜோடி! அதுவும் எந்த பாடலுக்கு தெரியுமா? வீடியோ உள்ளே !!
தமிழில் கஜினிகாந்த் படத்தில் ஆர்யாவுக்கு ஜோடியாக நடித்ததை தொடர்ந்து நடிகர் ஆர்யாவும், சாயிஷாவும் காதலிப்பதாகவும், விரைவில் திருமணம் செய்துகொள்ளப்போவதாகவும் செய்திகள் வெளிவந்தது.
இந்நிலையில் அதனை உறுதி செய்து காதலர் தினத்தன்று நடிகர் ஆர்யா. சாயிஷாவும், தானும் காதலிப்பதாகவும் வரும் மார்ச் மாதம் இருவரும் திருமணம் செய்து கொள்ளப்போவதாகவும் அறிவிப்பு வெளியிட்டார்.
அதனை தொடர்ந்து கடந்த மார்ச் 10 ஆம் தேதி நடிகர் ஆர்யாவுக்கும், நடிகை சாயிஷாவுக்கும் ஹைதராபாத்தில் மிகவும் கோலாகலமாக திருமணம் நடைபெற்றது.
மேலும் மணமகன், மணமகள் சார்பாக தமிழ், தெலுங்கு, ஹிந்தி என இந்தியாவை சேர்ந்த பல்வேறு பிரபலங்கள் இந்த திருமணத்தில் கலந்துகொண்டனர்.
மேலும் இதனை தொடர்ந்து விரைவில் சென்னையில் ஆர்யா – சாயிஷா வரவேற்பு நிகழ்ச்சி நடக்கயிருக்கிறது. இதில் தமிழ் சினிமா பிரபலங்கள் பலரும் கலந்து கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில் திருமணத்திற்கு முதல்நாள் இரவில் சங்கீத் விழாவில் ஆர்யா, சாயிஷா ஜோடி இணைந்து மாரி 2 படத்தின் ரவுடி பேபி பாடலுக்கு குத்தாட்டம் போட்டுள்ளனர். அந்த வீடியோ சமூகவலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.