மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
முதுகில் அந்த மாதிரி டாட்டூ குத்தி புகைப்படம் எடுத்த அபிராமி.. வைரலான புகைப்படத்தை பார்த்து வாய் அடைத்துப் போன ரட்சிகர்கள்.!
தமிழ் சினிமாவில் மாடலிங் துறையின் மூலம் திரைத்துறைக்கு காலடி எடுத்து வைத்தவர் அபிராமி வெங்கடாசலம். இவர் ஆரம்ப நிலை விளம்பர படங்கள் நடித்து படிப்படியாக முன்னேறி தமிழ் சினிமாவில் நுழைந்தார்.
தமிழில் சில திரைப்படங்களில் குணச்சித்திர கதாபாத்திரங்களில் நடித்துள்ளார். இருந்தபோதிலும், விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்ட பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்ற ஒருவராக கலந்து கொண்டு மக்களிடையே பிரபலமானார்.
இது போன்ற நிலையில், பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு அஜித் நடிப்பில் வெளியான 'நேர்கொண்ட பார்வை' திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இப்படம் வெளியாகி இவரின் நடிப்பு ரசிகர்களிடையே பாராட்டை பெற்றது.
மேலும் சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருக்கும் அபிராமி வெங்கடாசலம், பட வாய்ப்புக்காக அடிக்கடி கவர்ச்சியான புகைப்படங்களை பதிவிட்டு வருவார்.
இவ்வாறு சமீபத்தில் முதுகில் டாட்டூ குத்திருக்கும் புகைப்படத்தை பதிவிட்டு இருக்கிறார். இப்புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது.