திருமணமான முதல் நாளிலே மனைவியை காதலருடன் அனுப்பிய நடிகர்.. அந்த நடிகர் யார் என்று தெரிந்தால் அதிர்ச்சி ஆகிடுவீங்க.?



Acter chandrababu life story

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருந்தவர் சந்திரபாபு. அந்த கால சினிமா ரசிகர்களுக்கு  சந்திரபாபுவின் படங்கள் என்றாலே மிகவும் பிடித்தமானது. இவரின் நடிப்பு திறமையால் பல ரசிகர்களின் மனதை கவர்ந்தார்.

Chadra babu

மேலும் 1950 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்ட சந்திரபாபு தனது மனைவியுடன் தேனிலவிற்கு சென்றிருக்கிறார். அந்த இடத்தில் தனது மனைவி இன்னொருவருடன் காதலித்து இருப்பதாக தெரியவந்துள்ளது.

இதனால் மனமுடைந்து போன சந்திரபாபு முதலிரவிலேயே தனது மனைவியை காதலருடன் அனுப்பி வைத்திருந்திருக்கிறார். இந்த செய்தியை பத்திரிக்கையாளர் செய்யாறு பாலு பேட்டி ஒன்றில் கூறியிருக்கிறார்.

Chadra babu

இந்த வீடியோ இணையத்தில் பரவி சந்திரபாபுவை நெட்டிசன்கள் பெருமிதத்துடன் பாராட்டி வருகின்றனர். மேலும் கவிதை எழுதும் திறன் படைத்த சந்திரபாபு வின் கவிதைகளை வைத்துதான் பாக்யராஜ் 'அந்த 7 நாட்கள்' என்னும் திரைப்படத்தை உருவாக்கியிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.