மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
த்ரிஷாவை கண்ட இடத்தில் தொட்ட பிரபல நடிகர்.. உண்மையை உடைத்த நடிகை மீரா மிதுன்.?
90களில் சிம்ரனுக்குத் தோழியாக 'ஜோடி' படத்தில் தனது திரைப்பயணத்தை தொடங்கியவர் தான் திரிஷா. அதையடுத்து 'மௌனம் பேசியதே' படத்தில் கதாநாயகியாக அறிமுகமானார்.
இதில் சூர்யாவுக்கு ஜோடியாக நடித்த இவர், தனது எதார்த்தமான நடிப்பாலும், எளிமையான அழகாலும் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தார். இதன்பிறகு இவருக்கு தமிழில் நிறைய வாய்ப்புகள் வந்தன.
தமிழில் அனைத்து முன்னணி ஹீரோக்களுடனும் நடித்துவிட்ட த்ரிஷா, அடுத்து ஹிந்தி மற்றும் தெலுங்கு படங்களிலும் நடிக்க ஆரம்பித்தார். தற்போது லியோவில் நடித்து முடித்துள்ள திரிஷா குறித்து நடிகை மீராமிதுன் ஒரு பேட்டியில் பேசியிருக்கிறார்.
அவர் கூறியதாவது, "ஒரு படத்தில் சிறிய வேடத்தில் த்ரிஷாவுடன் நான் நடித்தேன். அப்போது அந்த படத்தின் பிரபல நடிகர் ஒருவர் த்ரிஷாவை தொடக்கூடாத இடத்தில் தொட்டு விளையாடி கொண்டிருந்தார். இது த்ரிஷாவுக்கு பிடிக்கவில்லை எனினும், படவாய்ப்புக்காக அமைதியாக இருந்தார்" என்று கூறி பரப்பரப்பைக் கிளறியுள்ளார்.