மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
சந்திரமுகி 2 திரைப்படத்தில் நடிக்கும் ராதிகாவிற்கு, ராகவா லாரன்ஸ் அளித்திருக்கும் பரிசு.. என்ன பரிசு என்று தெரிந்தால் ஷாக்காகிடுவீங்க.?
தமிழ் திரை உலகில் கடவுளை வைத்து தொடர்ந்த திரைப்படங்கள் எடுத்து வந்து வெற்றி பெற்ற நிலையில், பேயை மையமாக வைத்து திரைப்படங்களை எடுத்து வெற்றி பெறலாம் என புதிய அத்தியாயத்தை உருவாக்கியவர் இயக்குனர் பி வாசு. இவர் இயக்கத்தில் வெளியான திரைப்படம் சந்திரமுகி.
ரஜினிகாந்த், நயன்தாரா, ஜோதிகா, பிரபு, நாசர், மாளவிகா என பல முக்கிய நடிகர்கள் நடித்திருந்தனர். 2005ஆம் ஆண்டு வெளியான 'சந்திரமுகி' திரைப்படம் மிகப்பெரிய வெற்றியைப் பெற்று வசூல் ரீதியாக அள்ளி குவித்தது. விமர்சன ரீதியாக பெரும் பாராட்டைப் பெற்றது.
இது போன்ற நிலையில், 'சந்திரமுகி' திரைப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து படத்தின் இரண்டாம் பாகம் இயக்கத்தின் முடிவில் இதனை ரஜினியிடம் கூறினார் பி.வாசு. அவர் படத்தில் நடிக்க மறுத்துவிட்டார். இதனால் ராகவா லாரன்ஸ் கதாநாயகனாக வைத்து இந்த திரைப்படத்தை இயக்கிக் கொண்டிருக்கிறார் பி வாசு.
தற்போது 'சந்திரமுகி 2' திரைப்படம் குறித்து ராதிகா, பதிவிட்டுள்ளார். அப்பதிவில் "ராகவா லாரன்ஸ் தனக்கு தங்க மோதிரம் பரிசளித்ததாக கூறியிருக்கிறார். படத்தில் நடிப்பது மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது" என்று பதிவு செய்துள்ளார். தற்போது வைரலாக வருகிறது.