மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
ஆளே அடையாளம் தெரியாமல் மாறிய விக்ரம்.. இப்படி ஆகிட்டாரே என்று ரசிகர்கள் வருத்தம்.?
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் விக்ரம். இவர் தமிழில் முதன் முதலில் 'சேது' திரைப்படத்தின் மூலம் பிரபலமானார். முதல் படமே மிகப்பெரும் வெற்றி அடைந்து ரசிகர்களின் பாராட்டு பெற்றார்.
இப்படத்திற்கு பிறகு தொடர்ந்து பல ஹிட் திரைப்படங்களை தமிழ் சினிமா ரசிகர்களுக்கு அளித்திருக்கிறார். சமீபத்தில் மணிரத்தினம் இயக்கத்தில் வெளியான 'பொன்னியின் செல்வன்' திரைப்படத்தில் நடித்து ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தார்.
தற்போது பா ரஞ்சித் இயக்கத்தில் 'தங்கலான்' திரைப்படத்தில் கதாநாயகனாக விக்ரம் நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு தொடர்ந்து நடைபெற்று வருகிறது. படபிடிப்பின் போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் அடிக்கடி இணையத்தில் வெளியாகி வைரலாகி வந்தன.
தற்போது வெளியாகியிருக்கும் விக்ரமில் 'தங்கலான்' படத்தின் புகைப்படத்தில் வித்தியாசமான கெட்டப்பில் இருக்கிறார். மேலும் இப்புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் அதிர்ச்சியுடன் விக்ரமா இது என்று கமெண்ட் செய்து வருகிறது.