மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
44 வயதாகும் அப்பாஸ்..! 44 வயதில் அவரது மனைவி..! இணையத்தில் வெளியான புகைப்படம் உள்ளே.!
பல பெண்கள் மத்தியில் கனவுக் கண்ணனாக வளம் வந்தவர் நடிகர் அப்பாஸ். 1996ஆம் ஆண்டு வெளியான காதல் தேசம் என்ற படம் மூலம் அப்பாஸ் தமிழில் அறிமுகம் ஆனார். முதல் படமே நல்ல வரவேற்பை குடுத்த நிலையியல் அடுத்தடுத்த படங்களில் ஒப்பந்தமானார்.
அதன்பின்னர் தமிழ், தெலுங்கு, ஹிந்தி, மலையாளம், என பல மொழிகளில் இதுவரை 100 படங்களில் நடித்துள்ளார். சினிமாவில் புகழின் உச்சத்தில் இருந்த அப்பாஸ் கடந்த 2001ஆம் ஆண்டு எராம் அலி என்ற பேஷன் டிசைனரை திருமணம் செய்து கொண்டார்.
இவர்களுக்கு எமிரா, அய்மான் என இரண்டு குழந்தைகள் உள்ளனர். சினிமாவில் இருந்து விலகினாலும் தற்போது ஒரு சில விளம்பர படங்களில் மாத்திரமே தலைக்காட்டி வருகிறார் அப்பாஸ்.
தற்போது 44 வயதாகும் நடிகர் அப்பாஸ் தனது மனைவி மற்றும் செல்ல குழந்தைகளுடன் எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகிவருகிறது. இதோ அந்த புகைப்படங்கள்.