மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
கோலாகலமாகும் கிறிஸ்துமஸ் பண்டிகை: அஜித்தின் பெயரால் நன்மை செய்யும் ரசிகர்கள்.!
சர்வதேச அளவில் டிசம்பர் 25ம் தேதி கிறிஸ்துமஸ் பண்டிகையானது சிறப்பிக்கப்படவுள்ளது. இதற்காக கிருத்துவ சமய மக்கள் தயாராகி வருகின்றன. இறுதிக்கட்ட பர்சேஸிங்கில்ம் களமிறங்கி இருக்கின்றனர்.
தமிழ்நாட்டை பொறுத்தமட்டில் சென்னை உட்பட வெளியூரில் இருந்து பணியாற்றும் கிருத்துவர்கள், தங்களின் சொந்த ஊர் நோக்கி செல்கின்றனர். இதற்காக சிறப்பு பேருந்து மற்றும் இரயில் போக்குவரத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன.
இந்நிலையில், நடிகர் அஜித் ரசிகர்கள், பாறசாலை பகுதியில் உள்ள அன்பு நிலையத்தில் இருக்கும் வயதான முதியவர்களுக்கு, கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு உணவு உட்பட அத்தியாவசிய பொருட்களை வழங்கினர்.
On occassion of Christmas, Team @NayakanAjith provided delicious Food to Poor & Needy people in Elders Home @ AnpuNilayam,Parassala #AjithKumar #AK63 @prakashpins @thala_speaks @rameshlaus #VidaaMuyarchi pic.twitter.com/dJTCBpvpIG
— TNAKWA- KANYAKUMARI DISTRICT (@NayakanAjith) December 23, 2023