மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
அடடே.. தல அஜித்தின் மோஸ்ட் ஃபேவரைட் பாட்டு இதுதானா?.. சுவாரஸ்யமான தகவலை வெளியிட்ட ஷாலினி..!!
தமிழ் திரையுலகின் உச்ச நட்சத்திரங்களில் ஒருவராக இருக்கும் நடிகர் அஜித் தொலைதூர பயணங்களை விரும்புபவார் என்பது அனைவரும் அறிந்துகொண்ட ஒன்று.
இந்நிலையில் அவர் பயணத்தின் போது கேட்டு ரசிக்கும் பாடல் இதுதான் என நடிகை ஷாலினி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
கடந்த 1994-ஆம் ஆண்டு அஜித், ராதிகா, நாசர் உட்பட பலர் நடிப்பில் வெளியான 'பவித்ரா' திரைப்படத்தில் இடம் பெற்றுள்ள "உயிரும் நீயே உறவும் நீயே" பாடலை அவர் எப்போதும் கேட்டு ரசிப்பதாகவும் அவர் அறிவித்துள்ளார். இந்த பாடல் வைரமுத்துவின் வரிகளில் உன்னிகிருஷ்ணன் குரலில் வெளியாகியிருந்தது.