அந்த பிரபல நடிகரின் மகளா இது? வெளியான கவர்ச்சி புகைப்படம்! இதோ!



Actor arun pandiyan daughter latest photos

தமிழில் ஒருசில படங்களில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து அதன் மூலம் தமிழ் சினிமாவில் பிரபலமானவர் நடிகர் அருண் பாண்டியன். நடிப்பையும் தாண்டி தயாரிப்பு நிறுவனம் ஒன்றை நடத்தி வருகிறார் அருண் பாண்டியன்.

இந்நிலையில் அருண் பாண்டியனின் மகள் கீர்த்தி விரைவில் படத்தில் நடிக்க உள்ளதாக சில நாட்களுக்கு முன்பு தகவல்கள் வெளியாகின. அறிமுக இயக்குனர் ஹரி ராம் இயக்கும் படமொன்றில் இவர் ஒப்பந்தமாகியுள்ளார் என்றும்  இந்த படத்தில் சிவகார்த்திகேயன் நடித்து தயாரித்த கனா படத்தில் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்த தர்ஷன் கதாநாயகனாக நடிக்க உள்ளார் எனவும் கூறப்பட்டது.

Arun pandiyan

மேலும் சிங்கப்பூரில் இருந்து தனது தந்தையின் தயாரிப்பு நிறுவன பொறுப்புகளை கவனித்துவந்த கீர்த்தி தற்போது சினிமாவில் நடிக்க உள்ளார். இந்நிலையில் இவரது கவர்ச்சியான புகைப்படம் ஓன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகிவருகிறது. இதோ அந்த புகைப்படம்.

Arun pandiyan