6 வயது சிறுமியை பலாத்காரம் செய்த இளைஞர்; கடத்திச் சென்று துணிகரம்.!



in Karnataka Bangalore Youth Rapes 6 Year Old Girl 

 

கர்நாடக மாநிலத்தில் உள்ள பெங்களூர் பகுதியில், 6 வயதுடைய சிறுமி தனது பெற்றோருடன் வசித்து வருகிறார். ஜன.13 அன்று சிறுமியை அபிஷேக் குமார் என்ற நபர் தன்னுடன் அழைத்துச் சென்றார். 

இவர் சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த நிலையில், கட்டிடத்திற்கு சிறுமியை தூக்கி சென்றவர் இக்கொடூரத்தை அரங்கேற்றி இருக்கிறார். குழந்தையை காணாது தேடி அலைந்த தாய், மகளை கட்டிடத்தில் பார்த்துள்ளார். 

இதையும் படிங்க: தாய், தந்தை, 2 குழந்தைகள் சடலமாக மீட்பு; பெங்களூரில் நடந்த சோகம்.. கலங்கவைக்கும் துயரம்.!

karnataka

பாலியல் பலாத்காரம்

அப்போது சிறுமி அபிஷேக்கால் பலாத்காரம் செய்யப்பட்டது உறுதியான நிலையில், சிறுமியின் தாய் குற்றவாளியை பிடித்து கணவர் மற்றும் காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்தார். 

நிகழ்விடத்திற்கு விரைந்த அதிகாரிகள், இளைஞரை கைது செய்து சிறையில் அடைத்தனர். அபிஷேக்கின் மீது விசாரணைக்கு பின்னர் போக்ஸோ சட்டம் பாய்ச்சப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: தாய், தந்தை, 2 குழந்தைகள் சடலமாக மீட்பு; பெங்களூரில் நடந்த சோகம்.. கலங்கவைக்கும் துயரம்.!