நாளை உலகளவில் முடங்குகிறது இன்டர்நெட் சேவை? தி சிம்ப்ஸன்ஸ் தொடரில் தகவலால் நெட்டிசன்கள் அதிர்ச்சி.!



The Simpsons about Global Network Outtage 


கடந்த 1989 ம் ஆண்டு அமெரிக்காவில் ஒளிபரப்பாகிய கார்ட்டூன் நிகழ்ச்சி தி சிம்ப்சன்ஸ் (The Simpsons). முதல் வெளியீடுக்கு பின்னர் 36 சீசன் என 781 காட்சிகள் ஒளிபரப்பு செய்யப்பட்டுள்ளது.  

இன்டெர்ன்ட் பிரச்சனை?

இந்த நிகழ்ச்சியில் இடம்பெற்ற காட்சி ஒன்றில், 16 ஜனவரி 2025 அன்று உலகளவில் இன்டர்நெட் தொடர்பான பிரச்சனையை எதிர்கொண்டதாக தகவல் பகிரப்பட்டது.


தற்போது இந்த காட்சிகள் மிகப்பெரிய அளவில் வைரலாகியுள்ள நிலையில், நாளை உலகளவில் இன்டர்நெட் முடங்குமா? வேறு ஏதும் பிரச்சனை ஏற்படுமா? என நெட்டிசன்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.