கையில் கோடரியுடன் கல்லூரிக்குள் நுழைந்த லோ பட்ஜெட் புஷ்பராஜ்.. இதெல்லாம் கல்விக்கு தேவையாங்க?
லுக்கில் கிக் ஏத்தும் பிரபல முன்னணி நடிகை பூமிகா! வைரல் புகைப்படம்...

நடிகை பூமிகா லேட்டஸ்ட் புகைப்படம் ஒன்று இணையத்தளத்தில் வைரலாகி வருகிறது.
தமிழ் சினிமாவில் ஸ்ரீகாந்த் நடிப்பில் வெளியான ரோஜாக்கூட்டம் என்ற திரைப்படம் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் நடிகை பூமிகா. அதனை அடுத்து தளபதியின் பத்ரி,படத்தில் நாயகியாக நடித்துள்ளார். மேலும், சூர்யா நடிப்பில் வெளியான சில்லுனு ஒரு காதல் படத்திலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்களின் கனவுகன்னியாக இருந்தார். அந்த படம் இவருக்கு ரசிகர்களிடயே மாபெரும் வரவேற்பை பெற்று தந்தது. அந்த படத்தில் உள்ள "முன்பே வா அன்பே வா " பாடல் இப்போவரை இளசுகளின் பேவரட் சாங் ஆக உள்ளது.
மேலும் அவர் தெலுங்கு ஹிந்தி, மலையாளம், பஞ்சாப் மொழி திரைப்படங்களிலும் நடித்துள்ளார்.
இந்த நிலையில் நடிகை பூமிகா பரத் தாகூர் என்பவரை திருமணம் செய்த பிறகு நடிப்பதை விட்டு விட்டு குடும்பம், வாழ்க்கை, பிஸினஸ் என செட்டில் ஆகிவிட்டார்.
தற்போது சமூக வலைத்தளங்களில் எப்போதும் ஆக்டிவாக இருக்கும் இவர் டிஷர்ட்டில் கவர்ச்சியான லுக்கில் ரசிகர்களை கிக் ஏத்தியுள்ளார். தற்போது அந்த புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வைரலாகிவருகிறது.